×

மகாராஷ்டிராவில் 3,47,502 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

மும்பை: மகாராஷ்டிராவில் 3,47,502 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை  1,94,253ஆக உயர்ந்துள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை  12,854ஆக அதிகரித்துள்ளது.


Tags : exposure ,Maharashtra ,Corona , Corona ,,3,47,502, Maharashtra, confirmed
× RELATED மகாராஷ்டிராவில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட இளைஞர் பலி